ஆறு விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ்நாட்டு பொலிஸார் நேற்று(09) சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்வர்களிடமிருந்து போலி வாகன இலக்க தகடுகள் மற்றும் ஏனைய உபகரணங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் மீளவும் தமது வலையமைப்பினை உருவாக்க முயுற்சிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment