தமிழ் தேசிய கூத்தமைப்பு பாராளுமன்ற குழு பிரதி தலைவரும், பயங்கரவாத பிரபாகரனின் பங்காளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசா என்பவர் கொழும்பிலிருந்து வெளிவரும் (புலிப்பினாமி) பத்திரிகை ஒன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்திருக்கிறாருங்கோ. அவருடைய அறிக்கை என்னவென்றாலுங்கோ மனிதாபிமான உரிமைகளைபற்றி பேசாமல் பயங்கரவாதத்தை மட்டும் ஒழிப்பதற்காக சார்க் மகாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம் தங்களுக்கு கவலையளிக்கிறதாம் என்கிறாருங்கோ. அந்த அவரின் அறிக்கையை பிரசுரித்த புலி பத்திரிகையானது முன்பக்கத்தில் பெரிய கொட்டை எழுத்தில் போட்டு அவரின் அறிக்கையை பிசுரித்திருக்கிறார்களுங்கோ.பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கவலைப்படுகின்ற ஒருவர் உலகத்தில் இருக்கிறார் என்றால் அவர் மாவை சேனாதிராசாவாகத்தான் இருப்பாருங்
No comments:
Post a Comment